Map Graph

சுங்கை ஊஜோங்

சுங்கை ஊஜோங் என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பாரம்பரிய ஆட்சியைக் கொண்ட ஒரு மாவட்டம் ஆகும். வரலாற்றின் பின்னணியில் நெடும் காலமாக, சுங்கை ஊஜோங், நெகிரி செம்பிலான் மாநிலத்தில், ஒரு மாநிலமாகவே கருதப்பட்டு வந்தது.

Read article
படிமம்:Negeri_Sembilan_in_1773.svgபடிமம்:Malaysia_relief_location_map.jpg